இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்ற மணமக்கள்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். தலசேரி பகுதியை சேர்ந்த புது மணமக்கள் கைகளில் பதாகை ஏந்தியபடி உறவினர்களுடன் ஊர்வமாக சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்