இந்தியா

கேரள வெள்ள நிவாரணம் : 250 ரூபாய்க்கு சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை

வெள்ள நிவாரணத்திற்காக கேரளா அரசு சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் முதல் லாட்டரி சீட்டை வெளியிட்டு பேசிய போது, குலுக்கலில் பரிசு கிடைக்காதவர்கள் வெள்ள நிவாரணத்திற்கு பணம் செலுத்தியதாக எண்ணி மகிழ்ச்சி அடையலாம் என்றார். ஒரு லாட்டரி சீட்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்