இந்தியா

ஸ்கூட்டர் ஓட்டிய 5 வயது குழந்தை : தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து

கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொச்சியின் பள்ளூர்த்தியில் ஷிபு பிரான்சிஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது தனது குழந்தையிடம் ஸ்கூட்டர் ஓட்ட கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் ,ஷிபு பிரான்சிஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி