இந்தியா

Kerala Jeep Accident | பள்ளி சுவரை இடித்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்..பகீர் சம்பவம்

கேரள மாநிலம் இடுக்கியில், பள்ளி வளாக சுவரை இடித்துக் கொண்டு ஜீப் ஒன்று 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறியோனி பைனா என்ற இடத்தில், நிகழ்ந்த இவ்விபத்தில், துக்க நிகழ்வுக்காக ஜீப்பில் சென்றவர்கள் படுகாயமடைந்தனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ஜீப் பின்னோக்கி நகர்ந்து வருவதை கண்டதும், அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

thanthitv

Kerala Jeep Accident | பள்ளி சுவரை இடித்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்..பகீர் சம்பவம்

Rajmohan | TVK | "ஆசிரியர்களுக்கு தேர்வு விலக்கு..." - அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல சொல்ல அதிர்ந்த பேரவை

CM Vijay | TN Assembly | "கண்ணீரோடு தாயார் நம்ம முதல்வருக்கு.." மீண்டும் சொல்லி சிரித்த சபாநாயகர்

CM Vijay | இன்று பேரவை நடைபெறும் போதே.. CM ஆபீஸில் இருந்து வர போகும் பிரேக்கிங் நியூஸ்

Sriperumbudur ATM Robbery | ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி - தாம்பரம் கமிஷனரே இறங்கியதால் பரபரப்பு

Armstrong CBI Investigation| ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களிடம் CBI திடீர் விசாரணை