இந்தியா

இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 43-ஆக உயர்வு

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 மாத பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை

அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்