இந்தியா

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்ட குதிரை வயிற்றில் இருந்து 400 கிராம் பிளாஸ்டிக் அகற்றம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ், செங்கோட்டை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்து பராமரித்து வருகிறார்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ், செங்கோட்டை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த குதிரைகளில் ஒன்று அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட குதிரையின் வயிற்றில் இருந்து 400 கிராம் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்