இந்தியா

15 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. உள்ளே துடித்த கணவன், மனைவி.. கேரளாவில் அதிர்ச்சி | Kerala

தந்தி டிவி
• கேரள மாநிலத்தில் 15 அடி கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்த நிலையில், அதில் பயணித்த தம்பதி பத்திரமாக மீட்கப்பட்டனர். எர்ணாகுளம் அருகே கோலஞ்சேரி பகுதியில் கொட்டாரக்கரையில் இருந்து ஆலுவா நோக்கி கார்த்திக் அனில் - விஷ்வமி தம்பதியர் காரில் சென்றனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 15 ஆழ கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்த‌து. அலறல் சத்தம்கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன், தம்பதியை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு