இந்தியா

Keralam | Bus Accident | NHல் வழுக்கி சென்ற கேரள அரசு பேருந்து | பதறவிடும் காட்சி

NHல் வழுக்கி சென்ற கேரள அரசு பேருந்து | பதறவிடும் காட்சி

thanthitv

NHல் வழுக்கி சென்ற கேரள அரசு பேருந்து | பதறவிடும் காட்சி கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து - பதறவைக்கும் சிசிடிவி கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் சறுக்கிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து தாறுமாறாகச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.

Ration Shop | Thumb | மக்களே சீக்கிரம் போங்க.. ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்

#BREAKING | Senthilbalaji |ஸ்டேஷன் வந்த செந்தில் பாலாஜி, அசோக்குமார்..துருவி துருவி விசாரித்த போலீஸ்

Bomb threat | போலி வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பாய்ந்த வழக்குகள்..

Cylinder Blast| வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் கோர பலி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்

Serial Actress | ``பலாத்காரம் செய்து வீடியோ’’ - ஏமாற்றப்பட்ட தமிழ் சீரியல் நடிகை