இந்தியா

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தந்தி டிவி

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண நிதி கேரளாவுக்கு வந்து குவிந்தது . இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நிவாரண நிதியாக 3.15 கோடி ரூபாயை வழங்கினார்.முன்னாள் அமைச்சர் வல்சராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரும் நாராயணசாமி உடனிருந்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு