இந்தியா

கேரள வெள்ள பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி
கேரள வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ஒட்டு மொத்த தேசமும் கேரள மக்களுடன் இருப்பதாக உறுதி அளித்தார்.மேலும்,மத்திய,மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் குடியரசு தலைவர் ராம்நாம் கோவிந்த் திருப்தி தெரிவித்தார்.ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள குழுவினரையும் குடியரசு தலைவர் பாராட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்