இந்தியா

கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட இடங்களை ஹெலிகாப்படர் மூலம் ராஜ்ராத் சிங் பார்வையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்