கனமழை மற்றும் நிலச்சரிவால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு வீடுகளை இழந்த பலர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மைத்திரி பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் உள்ளவர்களுடன் நமது செய்தியாளர் பாரதிராஜா நடத்திய நேர்காணலைக் காணலாம்...