இந்தியா

கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி: வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட உள்ளார்

கேரளாவில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் மோடி கேரளா சென்றார்.

தந்தி டிவி
கேரளாவில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் மோடி கேரளா சென்றார். தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்ற அவரை, அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். இந்நிலையில், இன்று ஹெலிகாப்ட்ரில் சென்று வெள்ள பாதிப்புகளை மோடி பார்வையிடுகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்