இந்தியா

கேரளாவில் விமானத்திலிருந்து தூக்கி வீசப்படும் உணவு பொருட்கள்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரில் விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர், மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையடுத்து அங்கிருப்பவர்களுக்கு விமானப்படையினர் உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கினர். விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்