இந்தியா

வெள்ளத்தில் மூழ்கியது "எர்ணாகுளம் - திருச்சூர்" தேசிய நெடுஞ்சாலை

கேரள மாநிலம் பெரியாற்றில் நீடித்து வரும் மழை வெள்ளத்தால், எர்ணாகுளம், திருச்சூர் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தந்தி டிவி

* அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் சிக்கி உள்ளவர்களை முப்படையினர், கடலோரக் காவல் படையினருடன் உள்ளூர் மக்களும் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். இதேபோன்று ஆலுவாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்