இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து - கேரள அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை மாநில அரசு ஏற்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்