இந்தியா

Shark Fish ஜோடிகளை சேர்த்து வைக்க மீனவர்கள் பட்ட பாடு.. கடற்கரையில் பாச போராட்டம்

தந்தி டிவி

கேரளாவின் கொச்சுவேளி பகுதியில், இரண்டு ராட்சத சுறா மீன்கள் மீனவரின் வலையில் சிக்கி கரை ஒதுங்கின. ஒரு மீன் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்ட நிலையில், மற்றொரு சுறா மீன் கரையில் சிக்கி பரிதவித்தது. மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் பல மணிநேர போராடி அந்த சுறா மீனை மீண்டும் கடலுக்குள் விட்டனர்..

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..