இந்தியா

மீட்பு பணியில் ஈடுபட்ட கேரள நிதியமைச்சர்

கேரளாவின் குட்டநாடு பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகளை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பார்வையிட்டார்.

தந்தி டிவி
கேரளாவின் குட்டநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பார்வையிட்டார். தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தாமஸ் ஐசக் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்