இந்தியா

Kerala | ஒன்று கூடி பெட்ரோல் பங்க் ஊழியரை கொடூரமாய் தாக்கிய ஓட்டுநர், பயணிகள் - அதிர வைக்கும் காரணம்

thanthitv

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், டீசல் நிரப்ப வந்த சுற்றுலா பேருந்து மோதி இயந்திரம் உடைந்ததை தட்டி கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை, ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்து மோதி டீசல் போடும் இயந்திரம் சேதமடைந்த நிலையில், அது குறித்துக் கேள்வி எழுப்பிய ஊழியரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியது. தகவலறிந்து வந்த புத்தன்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு