இந்தியா

Kerala | Crackers | "இனி பட்டாசுகளை கடிக்கலாம்.." | இந்த தீபாவளி இது தான் ட்ரெண்ட்

தந்தி டிவி

பரபரக்கும் தீபாவளி - பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்

பட்டாசா சாக்லேட்டான்னு சந்தேகத்த ஏற்படுத்துற மாதிரி​ விதவிதமா பட்டாசு சாக்லேட்டுகள தயாரிச்சு அசத்தியிருக்காங்க.

தீபாவளி-ன்னாலே, பட்டாசுகள் விதவிதமாக கண்ணில் தென்படும். ஒவ்வொரு வருஷமும் என்னென்ன புது பட்டாசு வந்துருக்குன்னு தெரிஞ்சா, குழந்தைங்க ஆசையோட உச்சத்துக்கே போய்ரும்.

இப்போ பாக்குறதுக்கு பட்டாசு மாதிரியே இருக்குற சாக்லேட்டை தயாரிச்சு அசத்தியிருக்காங்க, கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ராஜி.

சங்கு சக்கரம், சரவெடி, பிஜிலி வெடி-ன்னு சாக்லேட்டுகளை வெடிக்க... சாரி கடிக்க வச்சுருக்காங்க.

குழந்தைகளோட பட்டாசு ஆசையையும், சாக்லேட் ஆசையையும் ஒரே நேரத்துல தீர்த்துருக்காங்க.

சாக்லேட்டுகளை வீட்டிலேயே தயாரிச்சு விற்பனையும் பண்ணிட்டு இருக்காங்க ரா​ஜி.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்