இந்தியா

கொரோனா வைரஸ் அச்சம் - கேரள சுற்றுலாத்துறைக்கு வருவாய் இழப்பு

கொ​ரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கேரள சட்டப் பேரவையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொ​ரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கேரள சட்டப் பேரவையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள தங்கும் விடுதிகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பின்னர், முன்பதிவுகள் ரத்து செய்யப்ட்டு வருவதாக தெரிவித்தார். இந்த பிரச்சனையால் கேரள சுற்றுலாத் துறைக்கு மீண்டும் ஒரு இழப்பு உருவாகி வருவதாகவும் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்