இந்தியா

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 வீர‌ர்கள் உள்பட 8 துணை ராணுவப்படை வீர‌ர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 2,006 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்