இந்தியா

கேரளாவில் மேலும் 18,853 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 153 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மேலும் 18 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தந்தி டிவி

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 153 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது. கேரளா முழுவதும் 1 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்