இந்தியா

கேரளாவில் மேலும் 15,876 பேருக்கு கொரோனா

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 876 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 லட்சத்து 6 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 876 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 லட்சத்து 6 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 129 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 779

ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 865 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 41 லட்சத்து 84 ஆயிரத்து 158 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்