இந்தியா

VD Satheesan | Kerala | Flood | ஆடம்பர விருந்தில் பங்கேற்ற கேரளம் CM வி.டி.சதீசன் - வெடித்த சர்ச்சை

ஆடம்பர விருந்தில் பங்கேற்ற கேரளம் CM வி.டி.சதீசன் - வெடித்த சர்ச்சை

thanthitv

ஆடம்பர விருந்தில் பங்கேற்ற கேரளம் CM வி.டி.சதீசன் - வெடித்த சர்ச்சை

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அளித்த ஆடம்பர விருந்தில் அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் ஆடம்பர விருந்தில் பங்கேற்ற முதல்வரின் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TN Budget 2026 | தமிழகமே காத்திருக்கும் பட்ஜெட் -என்னென்ன சர்ப்ரைஸ் இருக்கோ..

Palani | Supreme Court | பழனி கோயில் வழக்கு.. முக்கிய திருப்பம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Horse Trading Case | குதிரை பேரம் வழக்கில் திருப்பம்.. இருவருக்கு ஜாமின் கொடுத்த ஐகோர்ட்

Senthil Balaji | TN Politics | `வாபஸ்..' செந்தில் பாலாஜி திடீர் முடிவு

PM Modi | Minister Nirmala Sitharaman | அச்சுஅசலாக பிரதமர் போலவே.. அதிர்ச்சியில் இந்திய மக்கள்