இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: "பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் கருத்துக்கு எதிராக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னால் உள்ள எந்தவொரு சட்டத்தையும் கேரள அரசு அமல்படுத்தாது என முதலமைச்சர் பினராயி விஜயன் ​தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்