இந்தியா

"விழிப்புணர்வால் இணைய குற்றங்கள் குறையும்" - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தந்தி டிவி

கேரளாவில் சைபர் புலனாய்வு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள காவல்துறை ஏற்பாடு செய்த ஹேக் பி 2021 எனும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் கேரள காவல்துறை உருவாக்கிய கிராபென் மென்பொருள் நாட்டிற்கும் கேரள காவல்துறைக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இணைய குற்றங்களை ஒழிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்