இந்தியா

மனநலம் பாதிக்கப்பட்டு கேரள முகாமில் உள்ள 15 தமிழர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

கேரளாவில் உள்ள பல்லுருத்தி முகாமில் வெளி மாநிலங்களை சேர்ந்த 55 மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.

தந்தி டிவி

இது தொடர்பாக கேரள சட்டப்பணிகள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 15 பேரை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியாக , அவர்களை தெரிந்தவர்கள் அந்தந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகளை ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஐ.ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்