இந்தியா

கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் : ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பயணிகள்

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருவதால், கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருவதால், கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால் உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கேரளா செல்ல வேண்டிய பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையில், ஒருசில அரசு பேருந்துகள் வாளையாறு சோதனை சாவடி வரை இயக்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்