கேரள குண்டுவெடிப்பு விவகாரத்தில் என்.ஐ.ஏ. தலையிட்டு விசாரணை செய்ய வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.