இந்தியா

கேரளாவை விடாது மீண்டும் மிரட்டும் காய்ச்சல்... அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் மேலும் 3 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒருவாரமாக வாத்துகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பத்தனம்திட்டா நிரணத்தூர் 11-வது வார்டில் நடத்தப்பட்ட ஆய்வில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்