இந்தியா

"2 ஆண்டுகள் சிறை- ரூ.10,000 அபராதம்" : தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றம்

தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றியதால், இனி, கேரளாவில், நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிபந்தனைகள், விதிமுறைகளை மீறியோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை , மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா மூலம், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்பது தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து நிறைவேற்றப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்