இந்தியா

புதிய வீட்டில் மனைவியுடன் குடியேறிய நடிகர் பாலா - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• நடிகர் பாலா வைக்கத்தில் புதிய வீடு வாங்கி மனைவியுடன் பொழுதை போக்கும் வீடியோவை பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். அஜித்தின் ‘வீரம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா, முன்னாள் மனைவியுடனான பிரச்சினையில் கைதாகி ஜாமினில் வெளிவந்தார். பின்னர் தனது உறவினரான கோகிலாவை கரம்பிடித்த பாலா, வைக்கம் பகுதியில் ஆற்றையொட்டி புது வீட்டை வாங்கி குடியேறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்