கேரள மாநிலம் கொல்லத்தில் காரும், பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒருவர் காரை உடைத்து மீட்கப்பட்டுள்ளார்...