kerala | சொந்த அக்கா பொண்ணை வைத்து வியாபாரம் செய்த அரக்கி.. ஆதாரங்களுடன் தட்டித்தூக்கிய போலீஸ் #kerala #SPA #crimenews #police #thanthitv கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில், அவரது சித்தி மற்றும் சித்தப்பா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..