இந்தியா

கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது. மருத்துவர் ஜெகதீஷ் தலைமையிலான இந்த குழு, கேரளாவில் இருந்து வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் விதமாக, மருத்துவ முகாமை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு