இந்தியா

Kerala || கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார்-விபத்தில் சிக்கி 3 பேர் கவலைக்கிடம்

Kerala || கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார்-விபத்தில் சிக்கி 3 பேர் கவலைக்கிடம்

thanthitv

Kerala || கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார்-விபத்தில் சிக்கி 3 பேர் கவலைக்கிடம் கேரள மாநிலம் பாலக்காடு தச்சநாட்டுகரா தேசிய நெடுஞ்சாலையில் பெய்த கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சறுக்கிச் சென்று எதிரே வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்