மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழக அமைச்சர் கீர்த்தனாவும் சந்தித்த `அந்த’ தருணம்
தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் - அமைச்சர் கீர்த்தனா டெல்லியில் நடைபெற்ற தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு கூட்டத்தில், தொழில்துறையை வலுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தமிழக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். சென்னை - திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க கோரிக்கை விடுத்த நிலையில், 7 தொழில் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்தார்...