இந்தியா

கடைமடை வந்தடைந்த காவிரி... மகிழ்ச்சியில் நெல் தூவி வரவேற்ற விவசாயிகள்

தந்தி டிவி

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பாசனத்தை மேற்கொள்ள ஏதுவாக ஜூலை 28ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீரானது நாகை கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், காவிரி நீரை நெல் தூவி வரவேற்றனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்