இந்தியா

காஷ்மீரில் ராணுவம் - தீவிரவாதி இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கோரிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் , தீவிரவாதிகளுக்கு உதவியவர் என மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு