இந்தியா

பனிப்பொழிவால் ஸ்ரீநகர் - லடாக் சாலை ஒருவாரமாக மூடல் : சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

காஷ்மீரில் ஸ்ரீநகர் - லடாக் சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் எல்லைப்புறச் சாலைகள் பராமரிப்பு அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி

காஷ்மீரில் ஸ்ரீநகர் - லடாக் சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் எல்லைப்புறச் சாலைகள் பராமரிப்பு அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் ஒருவார காலமாக மூடப்பட்டிருந்த சாலையை விரைவாக திறக்க பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு