இந்தியா

காஷ்மீர் மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

காஷ்மீர் மாநிலத்துக்கான மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதவை, மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

காஷ்மீர் மாநிலத்துக்கான மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதவை, மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கிய பின், இரு யூனியன் பிரதேசங்கள் காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள் கட்டமைப்பு மற்றும் அதிகாரங்களில் மாற்றம் உள்ளிட்டவை செய்வதற்கான மறுசீரமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், திருத்தம் செய்யும் புதிய மசோதாவை, அமைச்சர் கிஷண் ரெட்டி இன்று தாக்கல் செய்தார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்