இந்தியா

"காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை" - ரவீஷ்குமார்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கஷ்மீர் விவகாரத்தில், இந்தியா விரும்பினால் சமரச பேச்சுவார்த்தை செய்ய தயார் என சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது மற்றும் நிலையானது என்று அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்