இந்தியா

பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...

காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி
காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, ஹந்வாராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். கடந்த 3 நாட்களாக இந்தச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ரஜெளரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்