இந்தியா

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

தந்தி டிவி

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரின் தங்தார், கன்ஜல்வான் ஆகிய பிரிவுகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்