இந்தியா

கர்வா செளத் பண்டிகை கொண்டாட்டம் - ஒன்றாக கூடி பூஜைகளை செய்த பெண்கள்

டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர்.

தந்தி டிவி
டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில் பெண்கள் ஒன்று கூடி, கர்வா செளத் பண்டிகையை கொண்டாடினர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி முடிந்து, 4வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில், பெண்கள் தங்கள் கணவரின் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்து பூஜைகளை செய்வது வழக்கம். அதன்படி, பெண்கள் ஒன்று சேர்ந்து, கர்வா செளத் பூஜைகளை மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்