இந்தியா

திப்பு ஜெயந்தி விழா ரத்து - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்

தந்தி டிவி

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுவதாக, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விராஜ்பெட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . கே.ஜி போபையா விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்