இந்தியா

கர்நாடகா மாநில பாஜக எம்.பி.க்களுக்கு பாராட்டு கூட்டம் : எடியூரப்பா, சதானந்தா கவுடா உள்ளிட்டோர் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வென்று சாதனை படைத்தது.

தந்தி டிவி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வென்று சாதனை படைத்தது. ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில்,வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமை வகித்தார்.இதில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்