இந்தியா

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தந்தி டிவி

காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தீர்ப்பு வெளியாகாத நிலையில், இந்த இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுவதாக, 17 பேரும், உச்சநீதிமன்றத்தில் முறை​யிட்டனர். இந்தநிலையில், தகுதி நீக்க வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்