இந்தியா

"வங்கி கடனை திருப்பி கேட்டால் தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதுங்கள்" - கர்நாடக எம்.எல்.ஏ-வின் அறிவுரையால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார். வங்கியில் வாங்கிய பயிர் கடனை அதிகாரிகள் கேட்டு அழுத்தம் தருவதாக மக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ கடனை திருப்பி கேட்பவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுங்கள் என்று கூறியுள்ளார். இந்த தகவல் பரவியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்